An Amazing photo – காண கோடி கண் வேண்டும்!

Just happened to see this amazing photo of the Holy, Arunachala Hill <Thiruvannamalai>.

video2

இந்த காட்சியை காண என்ன தவம் செய்தேனோ! ஓம் அருணாசலா. இந்த புண்ணிய பூமியை நேரில் காணும் பேரு இன்னமும் எனக்கு கிட்டவில்லை. மிக விரைவில் கிட்டும் என நம்புகிறேன்.